பயணம் - 30

3.2K 109 10
                                    

Sorry for the Delay update frds... Most of them send Correct answer only... Thanks for all your Support frds...  Keep Support My Story... and give ur valid feedback too.. if u like means give ur Votes....

மீனு ஏதோ சத்தம் கேட்டு விழிக்க அங்கே சரோ மீனுவின் மொத்த குடும்பமும் நின்றது...

இது கனவா? என்ன நடக்கிறது என யூகிக்கும் முன்பே ஹாப்பி பர்த்டே மீனு என சரோ கையில் கேக்குடனும் அவன் பின்னே கீர்த்தியும் ஷாலுவும் வந்தனர்...

ஹாப்பி பர்த்டே புது பொண்ணு என கீர்த்தி மீனுவை அணைக்க... மீனு இது ஏதோ கனவு என்ற நினைப்பிலேயே இருக்க ஷாலு வந்து அண்ணி இப்படியே நீங்க நின்னா நான் எப்ப கேக் சாப்பிட? அப்பவும் மீனு அமைதியாகவே இருக்க சரோ மெதுவாக அவள் அருகில் வந்து

ஏய் பொண்டாட்டி... இது கனவு இல்லன்னு நான் வேணும்னா ப்ரூப் பன்னவா? என அவள் கன்னத்தை நோக்கி அவன் குனிய மீனு சுதாரித்து தன்னிலைக்கு திரும்பினாள்...

அம்மா அப்பா எல்லாரும் இங்க? என கண்ணீர் மல்க அவர்களை அனைத்து கொண்டாள்...

சரோ மனதினுள் எல்லா அரேஞ்சமெண்ட்ஸ் ம் பண்ணது நான் ஆனா ஹக் மட்டும் இவங்களுக்கா? இருடி என்கிட்ட நீ தனியா சிக்காமலா போயிடுவ?

அண்ணி போதும்... இந்த கேக் காக ஈவ்னிங் ல இருந்து வெயிட்டிங்.. இப்போ நீங்க கட் பண்ணலன்னா? நானே கட் பண்ணிடுவேன் என ஷாலு சொல்ல...

மீனா... இவ செஞ்சாலும் செஞ்சிடுவா? வேகமா கட் பண்னுமா? என சக்தி சீண்ட...

சரோ மீனுவின் கையில் கத்தியை குடுக்க அவள் வாங்கி கட் செய்து முதல் பீஸை எடுத்து காயத்ரி க்கு ஊட்ட... அவர் மீனுவுக்கு வாழ்த்தி ஒரு கிப்ட் கொடுத்தார்... அடுத்ததாக கல்பனாக்கு ஊட்ட அவர் வழக்கம் போல அணைத்து ஒரு முத்தத்தை பரிசாக குடுக்க அதையடுத்து அப்பா மாமனார் அண்ணா அடுத்து கீர்த்தி ஷாலு இருவருக்கும் ஊட்ட அவர்கள் இருவரும் சேர்ந்து மீனுவை கேக்காள் குளிப்பாட்டாத குறைதான்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now