பயணம் - 28

2.8K 101 10
                                    

சரோவும் கௌதமும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டிருக்க சிவா மற்றும் க்ரிஷ் ஓடிவந்து...

சார் ப்ரசென்டேசன் ரெடியா இருக்கு நம்ம ஸ்டார்ட் பண்ணலாமா? என சிவா கேட்க

க்ரிஷ் சரோவின் அருகில் சென்று டேய் உன் கோவத்த கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு... நீ கோவபட்டா அவன் அதையே அட்வாண்டேஜ்ஜா எடுத்துப்பான்... அங்க மீனா வ பாரு ரொம்ப டென்ஷன்னா இருக்காங்க...

மீனு அவள் ப்ரசென்டேசனை தொடங்க சரோ அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்... மீனுவும் சில இடங்களில் அவன் பார்வையில் சிக்கி திணறி ஒரு வழியாக முடித்தாள்...

கௌதம் எழுந்து நின்று கிளாப் செய்ய அங்கே இருந்த அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்... இதுவரை அவன் சரோ டீம் ப்ரொஜெக்ட்டை குறை சொல்லாமல் பார்த்ததே கிடையாது...

வெரி நைஸ் ப்ரெசென்டேஷன்... சூப்பர் என கௌதம் சொல்ல

தாங்கியூ சார்... திஸ் கிரிடிஸ் கோஸ் டூ மை ஸ்பெஷல் பிரண்ட் & மை டீம் லீட்... அவரோட கைடென்ஸ்  தான் என சொல்ல

கௌதம் மனதினுள் கோவப்பட்டாலும் வெளியில் சிரித்து கொண்டு சூப்பர் குட் ஜாப் சரவணன்...

என்ன நம்ம ஹீரோ தான் இந்த கௌதம் காம்பிலிமெண்ட் ட காதுல கூட வாங்காம மீனுவையே பார்த்து கொண்டிருந்தான்... அதை பார்த்த கௌதமும் ஸ்வீட்டியும் எரிமலையாய் பொங்க...

ஓகே காய்ஸ் எல்லாரும் கொஞ்சம் பிரேக் எடுத்துகோங்க என சொல்லிவிட்டு அனைவரும் கேன்டீன் சென்றனர்...

மீனு சரோவின் அருகில் வந்து சார் என்னோட ப்ரெசென்டேஷன் எப்டி இருந்திச்சி என கேட்ட மறு நொடி சுற்றுப்புறத்தை மறந்து சரோ மீனுவை இறுக்கமாக அணைத்து யுவார் ராக்கிங் மீனு... செம்மையா பண்ண என சொல்ல... மீனு சிலையாகி போனாள்...

இவர்களின் இந்த காதல் காட்சியை க்ரிஷ் மற்றும் ரேஷ்மி பார்க்க மீனுவிடம் சென்ற ரேஷ்மியை க்ரிஷ் மெதுவாக வெளியே அழைத்து கொண்டு வந்தான்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now