பயணம் - 63

5.9K 167 73
                                    

சில வருடங்களுக்கு பிறகு....

மீட்டிங் ஹாலில் நாலு பேர் ஆபிஸ் ஹெட்டை விழுந்து விழுந்து சைட் அடித்துக் கொண்டிருந்தனர்... ஏய் ஐயம் ப்ரியா... வாட்ஸ் யுவர் குட் நேம் என ப்ரியா கேட்க? ம் ஐயம் ஜெனி அண்ட் ஷி இஸ் மை பெஸ்டி கவி... என சொல்ல... ம் உங்க பேர் என அந்த மூவரும் கேட்க... அதற்கு ஷி இஸ் மீனா உங்க டீம் லீடர் என ரேஷ்மி சொல்ல...

ஓ சாரி மேம்.. நாங்க நீங்களும் எங்களை மாதிரி நீயு ஜாயினின்னு நினச்சோம் என ஜெனி சொல்ல...

ம் இட்ஸ் ஓகே... வாங்க என மீனு அவர்களை தங்கள் டீமிற்கு அழைத்து செல்ல... ரேஷ்மி மீனுவிடம்  ஓகே மீனு பிரி டைம் ல பாப்போம்...  நான் இவங்களுக்கு... பர்ஸ்ட் அப் ஆல் எனக்கே என்ன வேலன்னு தெரியாது... சோ நான் அது என்னன்னுன்னு தெரிஞ்சிக்கிட்டு என் டீம் மெம்பர்ஸ் க்கு சொல்றேன் பாய்..

மீனு தங்கள் வேலையை பத்தி தெளிவாக எடுத்து சொல்ல... மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என பிரியா சொல்ல... ம் தாங்கியூ... பை தி வேய் இப்போ நீங்க வேலைய ஸ்டார்ட் பண்ணலாம்... என சொல்லிவிட்டு மீனு தன் கேபினுக்குள் செல்ல... புது வேலை வந்த முதல் நாளே வேலை பார்க்க சொன்னால் அவர்கள் செல்பியும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ்-ம் போட்டு கொண்டிருந்தனர்...

பிரேக் டைம் வர அனைவரும் வெளியே செல்ல மீனு மட்டும் வேலையில் மூழ்கினாள்... 
அதை பார்த்த மூவரும்... என்னப்பா இவங்க பிரேக் டைம் ல கூட இப்படி ஒர்க் பன்றாங்க? நம்மலாம் ஆபிஸ் டைம் லயே வேலை பார்க்க மாட்டோம்.. என பிரியா சொல்ல... நம்ம இவங்க டீம் ல என்ன பண்ண போறோமோ?
ம் நம்ம டீம் லீடர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் டா என கவி ஜெனி யிடம் கேட்க... ம் அப்பிடித்தான் நினைக்கிறேன்...

பதினோரு மணியளவில் ஹெட் உடன் மீட்டிங் இருப்பதாக சொல்ல... ரேஷ்மி மீனா அவர்கள் இருவரும் தங்கள் டீம் மெம்பர்ஸ் உடன் அங்கு சென்றனர்... அங்கே ஜெனி கவியிடம்... கவி நான் என்னோட ட்ரீம் பாய் ய மீட் பண்ணிட்டேன்... என ஜெனி சொல்ல... ம் நானும் தான்... என கவி சொல்ல... ம் நீங்க ரெண்டு பேரும் என் ஆள உங்க ட்ரீம் பாயின்னு சொல்லலேயே? என பிரியா கேட்க...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Where stories live. Discover now