episode 05

243 3 0
                                    

shakthi home....

சக்தி: என்ன இன்னும் இவன காணோம்?? இந்நேரம் வந்திருக்கணுமே.. 🤔🤔..
என சொல்லி முடிப்பதற்குள் அஷ்வந்தின் கார் வந்து நின்றது..

சக்தி: பலியாடு வந்துட்டு .. சக்தி உன் எக்டிங்க ஆரம்பி...

அஷ்வந்த்: சக்தி என கூப்பிட சக்தி சோஃபாவில் இருந்தவள் அறைக்குள் ஓடிச்சென்று கதவை சாற்றிக்கொண்டாள்...

அஷ்வந்த்: சக்தி கதவை திற..

சக்தி: முடியாது முதல்ல நீங்க இங்க எதுக்கு வந்தீங்க.. தயவு செய்து போங்க ..

அஷ்வந்த்: ப்ளீஸ் டி இப்படி பேசாத உண்மையிலேயே என் போன் ல சார்ஜ் இல்ல.. அதுல தான் நீ கால் பண்ணது விளங்கல்ல... ப்ளீஸ் கதவை திற..

சக்தி: இந்த கதைய நான் நம்பனுமா?? உங்களுக்கு என்ன பிடிக்கலன்னா ஸ்ரைட்டா சொல்லிடுங்க.. நான் உங்க லைஃப்ல நான் குறுக்க வரவே மாட்டேன்.. பட் இப்படி ஆச காட்டி மோசம் பண்ணாதிங்க ப்ளீஸ்🥺..

அஷ்வந்த்: ஐயோ ஏன்டி இப்படி புரிஞ்சிக்காம பேசுற சத்தியமா நான் சொல்லுறது உண்ம டி ப்ளீஸ் நம்பு...

சக்தி: தயவு செய்து வெளில போங்க எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்லை...

அஷ்வந்த்: இப்போ நீ கதவை திறக்க போரியா இல்லையா??

சக்தி: முடியாது முடியாது முடியாது...
என்க அஷ்வந்த் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றான்

அஷ்வந்த்: ஏன் கதவை திறக்கல்ல நீ??🤨

சக்தி: நான் ஏன் திறக்கனும் .. தயவு செய்து வெளில போங்க...

அஷ்வந்த்: போகலன்னா என்ன பணாணுவ.. என அவளை நேருங்கிச்சென்றான்..

சக்தி: வேனா கிட்ட வராதிங்க.. செல்லிட்டேன்

அஷ்வந்த் நெருங்கி செல்ல சக்தி பின்னோக்கி சென்றவள் அங்கிருந்த சுவரில் மோதி நின்றாள்..

அஷ்வந்த் இன்னும் நெருங்கி சென்றவன் தன் இரு கைகளையும் சுவற்றில் குற்றி நின்றான்...

அஷ்வந்த்: எங்க இப்ப சொல்லு பாக்கலாம் போக சொல்லி...

சக்தி:🥺🥺 ...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now