episode 16

178 4 2
                                    


Airport....

குமார்: சரிடா கண்ணா நாங்க கிளம்புறம் மூனு பேரும் பத்திரமா இருங்க என்ன..

தேவ்: டோன்ட் வொரி பா நீங்க எந்த டென்ஷனும் இல்லாம போய் வாங்க.. கூடிய சீக்கிரம் எல்லா பாராப்ளமும் சால்வ் ஆகும்.. அஷ்வந்திற்கு ஹெல்ப்பா நான் இருக்கேன்..

குமார்:😊😊..

ஏயார்போட்டிற்கு ஈஸ்வர், சீதாவும் இவர்களை வழியனுப்பி வைக்க வந்தனர்..

அவர்கள் நால்வரும் கதைத்துக்கொண்டிருக்க தேவிற்கு அவர்களின் பேச்சுக்கள் காதில் விழவே இல்லை அவன் சிந்தனை முழுவதும் அஷ்வந்த், ஷ்ரேயா பற்றியே இருந்தது.. அஷ்வந்த் ஷ்ரேயாவை ஏமாற்றுகிறான் என நினைத்தான்..

தேவ: அஷ்வந்தோட நடத்தை சரி இல்லை ஆபீஸ்ல இருக்கும் போது கூட அடிக்கடி வெளில போவான். மறைந்து மறைந்து பல மணி நேரம் போன் பேசுவான்.. நான் ஷ்ரேயா கூட பேசுறான்னுதான் நினைத்தேன்.. இன்னைக்கு அவன் பேச்சை பாத்தா அது வேற யாரோ மாதிரி விளங்குதே..

ஷ்ரேயா பாவம் ஏற்கனவே லைஃப் ல அடிபட்டு இருக்காள்.. இன்னொரு வாட்டி அவள் தாங்கவே மாட்டாள் .. எல்லாத்தையுமே கண்டுபிடிக்கிறேன் என தனக்குள் நினைத்தான்..

ப்ளைட் கிளம்ப அனைவரும் தத்தமது வீடு நோக்கி சென்றனர்..

🖤::::::::::🖤:::::::::::🖤

At hospital...

அஷ்வந்த் பலத்த யோசனையுடன் இருந்தான்..

அஷ்வந்த்: தேவிற்கு என் மேல சந்தேகம் வந்திருக்குமோ என்னவோ இன்னைக்கு நான் வீட்டுக்கு போகலேன்னா கண்டிப்பா ப்ராப்ளம் ஆகிடும்.. பட் சக்திய விட்டுட்டு எப்படி போறது ??

நெடு நேரம் யோசித்தவன் சக்தியின் நெருங்கிய தோழி சுஜிக்கு கால் பண்ணி நடந்ததை சொன்னான்..

சுஜிக்கு சக்தி பற்றி நன்றாக தெரியும்.. அவள் அஷ்வந்தை சொத்துக்காக காதலிப்பது போல் நடிப்பதும் , சக்தியின் மாமா பையனுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது அனைத்தும் தெரியும்.. 

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now