episode 47

152 3 2
                                    


next day morning...

சுரேஷ் காலையில் எழுந்தவன் கண்களை கசக்கியபடியே ரூமை விட்டு கீழே வந்தான்..

மீரா ஒரு பியூட்டீசியனை உள்ளே கூட்டி வந்தாள்..

சுரேஷ்: மீரா.. யாரு இது.

மீரா: ஆண்ணா எந்திருச்சிட்டீங்களா.. சரி சரி சீக்கிரம் போய் ரெடியாகுங்க..

சுரேஷ்: ரெடியாகவா எதுக்கு இன்னைக்கு ஆப்ஸ்கு லீவு தானே🤔..

மீரா: நாம ஆபீஸ்கு போகல்ல..

சுரேஷ்: அப்போ ?? அது சரி இது யாரு..

மீரா:  இவங்க ஒரு பியூட்டீசியன்..

சுரேஷ்: என்னம்மா காலங்காத்தால என்னன்னமோ பண்ணுற.. தலைல அடி பட்டுடிச்சா..

மீரா: 😡😡

சுரேஷ்: சரியாதானே கேட்டேன்🧐🧐..

மீரா: அண்ணா கொஞ்சம் நிறுத்திரியா எனக்கு டென்ஷன் ஆகுது சொல்லிட்டேன்...

சுரேஷ்: ஹேய் நான் தான் டென்ஷன் ஆகனும்.. ஐயோ என் தங்கச்சிக்கு என்னமோ ஆகிடிச்சே.. இதை எங்க போய் சொல்லுவேன்.. இனி இவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா.. மாரியாத்தா இது உனக்கே அடுக்குமா😭😭😢..

மீரா: கோபம் வர அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்..

சுரேஷ்: ஆஹ்.. ஏன்டி அடிச்ச😣..

மீரா: கொண்ணுடுவன் ராஸ்கல்... உனக்கு போய் நல்லது பண்ண நினைச்சேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும்🤦🏻‍♀️

சுரேஷ்: இந்தா👟👟.. என்ட புது shoe பாத்து அடி என்ன..

மீரா: மவன நீ இன்னைக்கு செத்தடா.. என அருகில் இருந்த க்ளாசை தூக்க..

சுரேஷ்: ஐயோ நான் சும்மா உங்கூட விளையாடினேன்.. என் செல்லம்ல அதை கொடுத்துடு தங்கம் என அதைவாங்கி வைத்தான்..

மீரா:😡😡..

சுரேஷ்: 😁😁 சும்மா.. சரி சொல்லு நாம எங்க போறோம்..??

மீரா: உனக்கு பொண்ணு பாக்க..

சுரேஷ்: ஓ பொண்ணு பாக்கவா.. என்றவன் என்னது பொண்ணு பாக்கவா !!😱😱 என கத்தினான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now