episode 33

155 0 2
                                    


shreya's home 🏠...

ஷ்ரேயா வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு டீவி பார்த்துக்கொண்டிருந்தாள்...

ஒரு கட்டத்தில் செம்ம போராகிட டீவியை ஆப் பண்ணிவிட்டு எழுந்து ரூம் சென்றாள்..

ரூம் சென்றவள் கண்களில் அஷ்வந்தின் போன் தென்பட்டது...

ஷ்ரேயா: காலைல ஆன் ஆகுதில்ல சார்ஜ் ல போடுன்னு சொன்னாரே.. என சென்று பார்த்தாள்..

போனில் battery full என காட்டியது..

ஷ்ரேயா அதை கழட்டி எடுத்தவள் அதை ஆன் பண்ணாள்...

போன் ஆன் ஆகியது...

ஷ்ரேயா: ஓஹ் சார்ஜ் இல்லாமதான் ஆப் ஆகிருக்கு .. என ஸ்கிரின் லாக்கை ஊடைத்தாள்..

ஷ்ரேயா: அவரு பேர்மிஷன் இல்லாம எடுத்து பார்க்குறது தப்பில்லையா...

ஷ்ரேயா மனம்: ஏய் இதுல என்ன இருக்கு அவரு உன் புருஷன் தானே அவரு போனை பார்க்குறதுல என்ன தப்பிருக்கு ..

ஷ்ரேயா: அதானே நான் என்ன அடுத்த வீட்டு காரன் போனையா பார்க்குறேன் .. என் புருஷனோடது தானே..  அதுல என்ன தப்பு🤷🏻‍♀️🤷🏻‍♀️..

அஷ்வந்த் அன்று போதையில் அவளுடன் ஒன்றாக இருந்ததை நினைத்து பார்த்தாள்..

ஷ்ரேயா: தப்பே இல்லை என சிரித்தபடி ஆன் பண்ணாள்...

ஷ்ரேயா: என்ன பார்க்குறது.. அன்னைக்கு நம்ம கல்யாண போட்டோஸை மாமா இவரு போனுக்கு அனுப்பினதா சொன்னாருல்ல.. அதை பார்க்கலாம்..

என அவள் கல்யாண போட்டோஸ் ஒவ்வொன்றாக ரசசித்துப்பார்த்தாள்..

அஷ்வந்த் தாலி கட்டும் போட்டோவை பார்த்தவளிற்கு மனம் சந்தோஷமாக இருந்தது..

அன்று அவன் தாலி கட்டும் போது கண்களில் கண்ணீருடன் இதயம் நொருங்க அமர்ந்திருந்தவள் இன்று அந்த போட்டோவை பார்த்து முகம் மலர்ந்தாள்..

ஷ்ரேயா: என் சமத்து 💋💋 என அவன் போட்டோவை அணைத்து முத்தமிட்டாள்..

ஒவ்வொரு போட்டோவாக பார்த்துக்கொண்டே சென்றாள்..

சந்தோசமாக பார்த்துக்கொண்டிருந்தவள் ஒரு போட்டோவை பார்த்து அதிர்ந்தெழுந்தாள்...😱😱

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now