episode 46

181 2 4
                                    


ashvanth's office...

அஷ்வந்த் அன்றும் ஆபீஸ் வர வில்லை.. சுரேஷ் கட்டுப்பாட்டிலேயே ஆபீஸ் இயங்கியது..

சுரேஷ்: தன் கேபினில் இருந்தான்..

அவன் கேபின் திரைச்சீலை விலகி அதனூடாக ஸ்வேதா முகம் தெரிந்தது..
சுரேஷ் நிமிர்ந்தவன் அவளை பார்த்தான் ..

அவளை பார்க்கும் போது ஏதோ ஒரு சொல்ல முடியாத ஒரு புதுவித உணர்வை உணர்ந்தான்...  அவளை தன்னை மறந்து பார்த்தான் ..

இதை ஸ்வேதாவின் பக்கத்து சீட்டு ப்ரன்ட் பார்த்தாள்...

shvetha's friend:  ஸ்வேதா என மெதுவாக கூப்பிட்டாள்..

ஸ்வேதா: என்னடி...

shvetha's friend: டக்குன்னு பார்க்காம ஸ்லோவா பாரு சுரேஷ் சார் உன்னை பாக்குறாரு..

ஸ்வேதா: என்ன என டக்குன்னு பார்க்க அவன் சட்டென குனிந்து அவன் லேப்டாப்பை பார்த்தான்...

ஸ்வேதா:. எங்கடி அவரு பாக்குறாரு..

shvetha's friend: லூசு டக்குன்னு பார்க்காதன்னு சொன்னேன்ல😠

ஸ்வேதா: நெஞமாலும் என்னை பாத்தாராடி ..

shvetha's friend: என்க்கு என்ன லூசா நான் என் கண்ணால பார்த்ததை தான் சொல்லுறேன்.. வம்பலன்னா போ...

ஸ்வேதா: மனதிற்கு ஏனோ ஒரு களிப்பு.. லேசாக சிரித்தாள்..

shvetha's friend:  நீ சிரிக்கிறத பார்த்தா ஏதோ மாதிரி தெரியுதே...

ஸ்வேதா: அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை...

shvetha's friend: நெஞமாலூமா..

ஸ்வேதா: ஆமா..

shvetha's friend: அப்போ ஓகே..

ஸ்வேதா: என்ன ஓகே...

shvetha's friend: நீதான் ஒன்னுமில்லேன்னு சொன்னியே...அப்போ என் ரூட்டு கிளியர்..

ஸ்வேதா: என்னடி சொல்லுற.. என்ன ரூட்டு கிளியர்...

shvetha's friend: எனக்கு சுரேஷ் சார் மேல ஒரு இது🙈..

ஸ்வேதாவிற்கு லேசாக கோபம் வந்தது..

ஸ்வேதா: என்ன இது🤨🤨..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now