episode 48

168 3 2
                                    

after 1 day...

shvetha's home..

சுரேஷ் ஸ்வேதா வீட்டிற்கு வந்தான்.

தேவி:  அடடே வாங்கமாப்பிள்ளை உக்காருங்க...

சுரேஷ்: சிரித்தபடி வந்து  இருந்தான்..

தேவி: எப்படி இருக்குறீங்க மாப்பிள்ளை.. மீரா எப்படி இருக்கு..

சுரேஷ்: நல்ல இருக்கோம் அத்தை... நீங்க..

தேவி: சந்தோஷமா இருக்கோம்.. எங்களுக்கு இனி என்ன கவலை?? ஸ்வேதாக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமஞ்சிருக்கு.. ஸ்வேதா எங்க செல்ல பொண்ணு சந்தோஷமா இருக்காதா என்ன🥰..

சுரேஷ்: லேசாக சிரித்தான்.. மாமா எங்க அத்தை?? .

தேவி: அவரு இப்போதான் ஒரு வேலை விசயமா வெளிய போனார்...

ஸ்வேதா மாடியில் இருந்து வந்தவள் சுரேஷை பார்த்ததும் அப்படியே நின்றாள்.  சுரேஷ் அவளை பார்த்தவன் சிரித்தான்..

ஸ்வேதா வெட்கத்தில் தலை குனிந்தாள்.. சுரேஷ் அதை ரசித்துப்பார்த்தான்..

தேவி : இருங்க மாப்பிள்ளை நான் காபி போட்டு கொண்டு வர்ரேன்..

சுரேஷ்: அ.. அத்தை ஒரு விசயம்..

தேவி: சொல்லுங்க மாப்பிள்ளை..

சுரேஷ்: அது வந்து நான் ஸ்வேதாவை வெளில கூட்டிட்டு போகலாமா.. 2 பேரும் எங்களுக்குள்ள மனசு விட்டு பேசினா நல்லம்னு தோனுது.. அதான்..

தேவி: சிரித்தவர்.. இதுக்கு எதுக்கு தயங்குறீங்க..  நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க...

சுரேஷ்: ரொம்ப தேங்க்ஸ் அத்தை..

தேவி: இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.. ஸ்வேதா போய் ரெடி ஆகிட்டு வா..

ஸ்வேதா சென்றாள்..

சிறிது நேரத்தில் ஸ்வேதா வர சுரேஷ் அவளை கூட்டிச் சென்றான்..

***************************

dhev office..

மீரா சந்தோஷமாக துள்ளி குதித்த படி ஆபீஸ் வந்தாள்..

meera's friend:  என்ன மேடம் ரொம்ப குசியா இருக்குறீங்க போல...

மீரா: ம்ம் ஆமா ரொம்ப சந்தோசமாக இருக்கேன்.. 🤩.

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now