episode 40

181 4 0
                                    


hospital...

அஷ்வந்திற்கு அவசர சிகிச்சை நடந்துகொண்டிருந்தது..  அவன் இருந்த நிலையில் இப்படியான சிகிச்சைகள் பண்ணகூடாது..  இருந்தது அவன் உயிரை காப்பாற்ற வேறு வழி இன்றி இதை செய்தனர்...

ஷ்ரேயா மயக்கமாகவே இருந்தாள்...

சீதா அழுதுகொண்டே இருந்தார்😭😭

ஈஸ்வர் சமாதானம் செய்தார்..

சீதா: நம்ம பொண்ணு என்னங்க பாவம் செய்தாள்.. அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது... அவளும் ஒரு பொண்ணு தானே.. எத்தனை கஷ்டத்தை தாங்குவாள்.. பெத்த வயிறு பத்துதுங்க.. அந்த கடவுளுக்கு கண்ணே இல்லையா..😭😭😭..
ஈஸ்வர்: ஐய்யோ அழாத சீதா.. மாப்பிள்ளை க்கு ஒன்னும் ஆகாது.. பயப்படாம இரு...😢..

சீதா அழுதார் 😭..

சிறிது நேரத்தில் ஷ்ரேயா கண்முழித்தாள்.. அவளுக்கு அஷ்வந்த் ஆக்சிடன்ட் ஆகியது நினைவிற்கு வர அப்பா என சத்தம் போட்டு கத்தினாள்...

ஈஸ்வர் அவள் ரூம் சென்றார்...

ஷ்ரேயா: அப்பா அவரு எப்படி இருக்காரு.. அவருக்கு என்ன ஆச்சு என்னை விடுங்க நான் போய் பாக்கனும் 😭😭😭...

ஈஸ்வர்: ஐயோ அழாதம்மா.. மாப்பிள்ளைக்கு ஒன்னும் இல்லை.. அவருக்கு சர்ஜரி நடக்குது... 😢..

ஷ்ரேயா: அவருக்கு ஒன்னும் ஆகாதுல்லபா.. அவரு இல்லைன்னா நான் செத்துடுவேன்😭😭😭...

ஈஸ்வர்: அப்படி எல்லாம் சொல்லாதடா.. எல்லாம் நல்லதாவே நடக்கும்...

ஷ்ரேயா: என்க்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது கடவுளே😭😭 என தலையில் அடித்து கத்தினாள்..

அவள் நிலை பார்க்க ஈஸ்வர் மனம் துடித்தது .. கண்கலங்க நின்றார்...

டாக்டர் வெளியே வர ஈஸ்வரும் ஷ்ரேயாவும் சென்று பார்த்தனர்...

ஷ்ரேயா: டாக்டர் என்னாச்சு...😭😭..

டாக்டர்: சர்ஜரி பண்ணிருக்கோம்.. எதுவா இருந்தாலும்half an hour கழிச்சு தான் சொல்ல முடியும்... அது வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க...

கன்னம் நனைத்த கண்ணீர்Donde viven las historias. Descúbrelo ahora