episode 28

183 4 1
                                    


🧑🏻: என்ன சார் சொல்லுறுங்க😳

சுரேஷ்: ஏன் இப்படி சாக் ஆகுற.. முதல்ல உக்காரு..

🧑🏻: சார் என்னை பத்தி உங்களுக்கே தெரியும்.. நிறைய பிஸ்னஸ் மேனுங்க கூட டீலிங் வெச்சிருக்கேன் தான் பட் நீங்க சொல்லுறது ரொம்ப பெரிய இடம் சார்...

சுரேஷ்: இங்க பாரு அதை பத்தி எல்லாம் நீ கவலை படாத சரியா.... நானும் அந்த கம்பனில தான் வேலை செய்றேன் சோ நீ பயப்பட தேவையில்லை....

🧑🏻: என்ன நீங்க அந்த கம்பனில வேலை செய்ரிங்களா... எனக்கு ஒன்னும் புயியல சார்...

சுரேஷ்: yes... அஷ்வந்த் எனக்கு பரம்பரை  எதிரி...  அவன் அப்பன் குமாரு எங்கப்பா பிஸ்னஸ்ஸை அழிச்சான்.. இவன் என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான்..😡😡.....

Top 10 business manகளுக்குள்ள என் dady 2nd la இருந்தாரு...அந்த குமாரு நடுவுல புகுந்து நாசம பண்ணகட்டான்.. அதனால  நாங்க இப்போ லாஸ்ட் ல இருக்குறோம்.. பாக்குறவங்க எல்லாரும் கேலியா பேசுறாங்க... இது எல்லாத்துக்கும் காரணம் அவன் மட்டும் தான் 😡😡... அவனால தான் நான் எங்கப்பாவையே இழந்து தவிக்கிறன்😭😭...

🧑🏻: அழாதிங்க சார்....

சுரேஷ்: எப்படி வாழ்ந்த மனுசன் தெரியுமா என் dady... என் கண்ணுமுன்னாடி என் மடியில தானே உயிர விட்டாரு😭😭... எல்லாரும் ஏதோ ஒரு காரணத்தால இந்த உலத்தை விட்டு பிரிஞ்சு போறாங்க ... என் dady அவமானம் தாங்க முடியாம இறந்து போனாரு... 😭.. அந்த அவமானத்துக்கு காரணமானவன நான் அனுவனுவா சாவடிக்கனும்... அப்போ தான் என் dady ஆத்மா சாந்தி அடையும்... 😢😢

🧑🏻: அழாதிங்க சார்.. pls.. இப்போ நான் என்ன பண்ணணும்...

சுரேஷ்: நீ அவன் கூட business patner a join பண்ணு.. நீ ட்ரக்ஸ் பிஸ்னஸ் தான் பண்ணுறன்னு அவனுக்கு தெரியவே கூடாது.. நீ ஸப்ளை பண்ண வேண்டிய things எல்லாத்தையும் அவன் வண்டிலேயே அனுப்பு.. அவனும் ட்ரக்ஸ் பிஸ்னஸ் பண்ணுறதா தான் வெளில தெரியனும்...
நீ பிஸ்னஸ் டீல் வெச்சிருக்குற உன் partners எல்லார் கூடவும் அவனையும்
சேர்த்துவிடு...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now