episode 64

149 3 0
                                    

அஷ்வந்த் ஷ்ரேயாவின் பேச்சில் மனம் உடைந்து போனான்.. அவன்கண்களில் கண்ணீர் ததூம்பியது..

மது ஷ்ரேயாவின் அருகில் வந்து நின்றாள்..

ஷ்ரேயா: அண்ணா இது மது.. என் ப்ரன்ட்

மது: ஹாய்..

தேவ்: ஹலோ..

மது: u are so handsome.. semma cute a irrukinga😘😘..

தேவ்: 😁😁

மது: can I get ur number..

ஷ்ரேயா: 😳 ஏய்..

மது: என்ன இவரு உணக்கு அண்ணா தானே அப்பறம் எதுக்கு பதற்ற... நீங்க கொடுங்க சார்..

தேவ்: கொடுக்கலாம்.. பட் ஒரு ஆள்ட பேர்மிஷன் வேணும்..🤭.

மது: யாரு தரனும்.. ஷ்ரேயாவா அவள் ஒன்னும் சொல்ல மாட்டாள்..

தேவ்: ஷ்ரேயா இல்லை.. என் பொண்டாட்டி பேர்மிஷன் வேணும்...

மது: பொண்டாட்டி யா .  நீங்க  married aa? 😳

ஷ்ரேயா: வாவ் congrats naa😍

தேவ்: கல்யாணம் இன்னும் நடக்கல்ல.. நெக்ஸ்ட் வீக் தான்  வெடிங்..

மது: ஓஓஓஓ.. congrats 😏😏

தேவ்: பாத்து வாய் சுளுக்கிக்க போகுது😆😆..

மது: அட போங்க😏

தேவ், ஷ்ரேயா சிரித்தனர்..

ஷ்ரேயா: யாருண்ணா அந்த லக்கி கேர்ள்..

தேவ்: மீரா பற்றி சொல்லி அவள் போட்டோ காட்டினான்.. அவள் தன்னை மிரட்டியது.. ப்ரபோஸ் பண்ண விதம் அனைத்தையும் சொன்னான்..

ஷ்ரேயா: சிரித்தாள்.. ரொம்ப பெரிய அளாத்தான் இருக்காங்க.. உங்களையே லவ் பண்ண வெச்சுட்டாங்களே.. 

தேவ்: ஆமா.. ரொம்ப பயங்கரமானவ.. யாரும் பொண்ணு பக்கத்துல நின்னேன்னு வை .. வெட்டி பொதச்சிட்டுதான் மத்த வேலை பார்ப்பாள்..😅..

மது வாயை பிளந்து பார்த்தாள்.. ஷ்ரேயா சிரித்தாள் .

தேவ்: என்ன மது நம்பர் தரவா🤣

மது: ஐயோ அண்ணா நான் தப்பி தவறி கேட்டுட்டேன்.. நம்பர் எல்லாம் வேணாம்😁

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now