episode 27

166 5 2
                                    


next day morning 🌄...

shakthi's home...

யார் எப்படி போனாலும் எனக்கு என்ன ? நான் என் கடமையை செய்வேன் என அன்று பொழுதை புலர வைத்தான் ஆதவன்..

சூரிய வெளிச்சம் கண்களில் பட மெல்ல கண்களை திறந்தான் அஷ்வந்த்.. கண்களை கசக்கியபடி தன் மேல் தூங்கும் சக்தியை பார்த்தான்..

அவள் எழும்பாமல் படுத்திருந்தாள்.. அஷ்வந்த் அவளை பார்த்தவன் அவளின் முடியைஒதுக்கி விட்டு லேசாக நெற்றியில் முத்தமிட்டான்..

சக்தி சினுங்கிய படி கண்களை திறந்தாள்..

அஷ்வந்த்: good morning ☺️☺️

சக்தி: good morning ☺️☺️  என்றவள் மீண்டும் அவன் மேல் தூங்கினாள்..

அஷ்வந்த் சிரித்தான்..

அஷ்வந்த்: ஏய் பொண்டாட்டி பொழுது விடிஞ்சிட்டு நீ என்ன இன்னும் தூங்குற...எந்திரிடி...

சக்தி: நேற்று ராத்திரி நீங்க பண்ண mood out ல எனக்கு தூக்கமே வரல்ல late ஆகி தான் தூங்கினேன். ஸோ இப்போ கொஞ்சம் தூங்குறனே...

அஷ்வந்த்: அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.. sorry da😐😐..

சக்தி: எதுக்கு 🤔🤔..

அஷ்வந்த் : இதுக்கு .. என அவள் பென்டேஜ் போட்ட கையை பிடித்து காட்டினான்..

சக்தி: ப்பச் அத விடுங்க...

அஷ்வந்த்: இல்லைடா என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு... என்னை நீ love பண்ணதுக்கு நீ வேற யாரைய்வது love பண்ணி இருந்திருந்தா இப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்க மாட்டேல்ல😭😭..

சக்தி: ஐயோ அழாதிங்க எதுக்கு  இப்படி கண்கலங்கிக்கிட்டு... அது எல்லாம் விடுங்க...

அஷ்வந்த்: நீ easy a சொல்லிட்ட.. நேற்று நீ கத்திய எடுத்து உன் கைய அறுத்துக்கிட்டதும் என் உயிர் எனக்கிட்ட இல்லை தெரியுமா...
ஒரு நிமிசம் செத்தே போய்ட்டேன்டி...😭😭

சக்தி: சாரிங்க நீங்க அவ கூப்பட்டதும் என் கூட பேசாம போனது என்க்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு .. வந்த கோபத்துல என்ன பண்றேன்னு எனக்கே தெரியல..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now