episode 38

204 3 2
                                    

dhev's home

மீரா மூச்சு விட கஷ்டப்படுவதை பார்த்த தேவ் அவளை விடுவித்து அவளை பார்த்தான்..

மீரா வெட்கத்தில் அவன் மார்பில் புகுந்து கொண்டாள்..

தேவ் சிரித்த படி அவளை அணைத்துக்கொண்டான்..

தேவ்: என் பொண்டாட்டிக்கு கோபம் போயிடிச்சா...

மீரா: ம்ம் 🙈🙈..

தேவ்: அச்சோ வெக்கமா...

மீரா: ஐயோ போங்க...🙈

தேவ்: அப்போ சுபா கிட்ட போகட்டுமா😜

மீரா:😡😡😡..

தேவ்: 😁😁 சும்மா... என அவளை அணைத்தான்..

மீரா: அவனை தள்ளி விட்டவள்.. போ.. அவள் கிட்டயே போ...

தேவ்: அச்சோ சும்மா சொன்னேன்டி...

மீரா: அது எப்படி சும்மா வரும்.. மனசுல இருக்குறது தான் வரும்...

தேவ்: நீ எப்போ செல்லம் இவ்வளவு அறிவாளியாகின🤔

மீரா: டேய் 😡😡

தேவ்: எது டேய்யா.. 😳வர வர மரியாதை ரொம்ப குறையுது..

மீரா: உனக்கு எதுக்குடா மரியாதை.  நீ அந்த சுபா கூட போவ நான் பாத்துகிட்டு இருக்கனுமா.. வெட்டி கூறு போட்றுவேன் ஜாக்கிரதை 😡😡..

தேவ்: அடியேய் சும்மா சொன்னேன் டி.. சத்தியமா எனக்கு சுபான்னு ஒரு பொண்ணையும் தெரியாதுடி..

மீரா:🤨🤨

தேவ்: நம்புடி.  நிஜமாலும் தெரியாது.. 😟😟..

மீரா: சரி சரி நம்புறேன்.. இனி சும்மா பேச்சுக்கு கூட நீ இன்னொருத்தி பேர சொல்லகூடாது புரியுதா😠

தேவ்: சரிங்க பொண்டாட்டி 🤭🤭

மீரா: அது என அவன் நெற்றியில் முத்தமிட்டான்..

தேவ் சிரித்தவன் .. சரி சரி மொதமொதல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்க வா சுத்தி பார்க்கலாம்...

மீரா: ம்ம்..

தேவ் ஒவ்வொரு அறையாக சுத்தி காட்டினான்..

தேவ்: இது தான் கிட்சின்..

மீரா: அதை ஏன் எங்கிட்ட காட்டுறீங்க...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now