episode 36

183 4 1
                                    


Next day morning...

நிலவுமகள் தன் வேலலயை முடித்துவிட்டு தன் இடத்தை விட்டு விலகிட கிழக்கில் உதயமானான் ஆதவன்..

கண்களை கசக்கிய படி எழுந்தமர்ந்தாள் ஷ்ரேயா...

Bad ai பார்த்தாள் அங்கே அஷ்வந்தை காணவில்லை...

நேற்று அவன் சக்தி பேர்த்டேயை செலிப்ரேட் பண்ணப்போவது பற்றி பேசியது நினைவிற்கு வர அவள் மனம் கணத்தது...

ஷ்ரேயா: பேர்தாடே செலிப்ரேட் பண்ண காலைலயே போய்ட்டாரா...😢😢..
She is really lucky.. நான் தான் எதுக்குமே லாயக்கில்லாதவள்.. உயிருக்குயிரா ஒருத்தன ஆசைப்பட்டேன்.. அவன்  நிரந்தரமாவே என்னை விட்டு போய்ட்டான்.. அப்பறம் அம்மா அப்பா ஆசைக்காக கல்யாணம் பண்ணி அவனுக்காக வாழ்ந்தன்.. அவனும் என்னை பாதில விட்டுட்டு போகப்போறான்...

என் வாழ்க்கை எப்படி நகரப்போகுதுன்னே புரியல.. இதுக்குதான் கல்யாணம் வேணான்னு ஒத்த கால்ல நின்னேன்... கேட்டாங்களா... இப்போ நானும் கஷ்டத்தை அனுபவிச்சு அவங்களையும் கஷ்டப்படுத்த போறேன்.. என்ன வாழ்க்கடா சாமி 😭😭😭...

கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள் கதவை திறக்க.. பட பட வென பலூன் வெடிக்கும் சத்தங்கள் கேட்க கண்களை இறுக்க மூடினாள்...

சிறிது நேரத்தின் பின் கண்களை திறந்து பார்க்க.. ஈஸ்வர், சீதா ஸ்வேதா  எல்லாரும் நின்றிருந்தனர்...

ஷ்ரேயா புரியாமல் பார்க்க..

சீதா: Happy birthday my dear angel 🥰🥰 என நெற்றியில் முத்தமிட்டார்..

ஷ்ரேயாவிற்கு அப்போதே தன் பிறந்தனாள் என்பது நினைவிற்கு வர கண்கலங்க சீதாவை அணைத்துக்கொண்டாள்...

சீதா: அச்சோ என்னடா செல்லம் நல்ல நாள் அதுவுமா கண் கலங்கிக்கிட்டு.. என துடைத்து விட்டார்..

ஷ்ரேயா: thank u ma 😍

சீதா: என் செல்லம் 😘😘..

ஷ்ரேயா பின்னால் பார்க்க அவளையே பார்த்த படி நின்றார் ஈஸ்வர்..

தன் மகள் இன்றாவது தன்னுடன் பேசமாட்டாளா என அவர் மனம் பதறியது.. கண்ஙலங்க அவளையே பார்த்து நின்றார்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now