episode 49

144 4 2
                                    


episode 49

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது..  அஷ்வந்த் ஷ்ரேயாவை  காயப்படுத்திக் கொண்டே இருந்தான்... ஸ்ரேயா தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக  அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.. அவன் செயலில் மனம் ரணமாக வலித்தவளுக்கு..   இருந்தும் தாங்கிக்கொண்டாள்.. அஷ்வந்த் அவளை கவனிப்பதே இல்லை.. சக்தியுடனே இருந்தான்..

அடிக்கடி குழந்தையை பற்றியும் , அவளை பற்றியும் அசிங்கமாகப்பேசுவான்.. ஷ்வேதா மனம் வெதும்பிப்போனாள்...

சுரேஷ் ஸ்வேதா லவ் சொன்ன சந்தோஷத்தில் அஷ்வந்தின் விசயத்தை பற்றி மறந்திருந்தான்...

தேவ் மீரா காதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது...

இவ்வாறு 3 ஜோடிகளின் வாழ்க்கையும் 3 விதங்களாக நகர்ந்தது...

After 10 days...

Ashvanth's home...

அஷ்வந்த் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தமர்ந்தான்..

அவன் வழமையாக எழும்போது அவனின் அருகில் ஷ்ரேயா காபி வைத்திருப்பாள்..

இன்று கண்களை கசக்கி விட்டு பார்க்க அருகில் காபி இல்லை..

அதை கனக்கெடுக்காமல் குளிக்கச்சென்றான்..

குளித்தவன் ரெடியாகி கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றான்... சாப்பிட அமர்ந்தவன்  சாப்பாட்டை திறந்து பார்க்க அங்கு எதுவுமில்லை...

அஷ்வந்த் புருவம் சுருக்கிப்பார்த்தான்..  வீடே அமைதியாக இருந்தது..

அஷ்வந்த்: ஷ்ரேயா என கூப்பிட்டான்..

பதில் எதுவும் வரவில்லை..

அஷ்வந்த்: ஸ்ரேயா என மீண்டும் கூப்பிட்டான்

பதில் வரவே இல்லை...

அஷ்வந்த் ரூம் சென்று பாத்தான்..  ரெசிங் டேபிளில் ஒரு கவர் இருந்தது... 

அஷ்வந்த் அதை பிரித்து பார்த்தான்..

அது ஒரு டிவோஸ் நோட்டிஸ்...  அதில் ஷ்ரேயா கையெழுத்தும் போட்டிருந்தாள்...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now