episode 45

168 3 2
                                    


அஷ்வந்த் அறைக்குள் நுழைந்தான்..

ஷ்ரேயாவும் அழுகையை அடக்கிய படி நுழைந்தாள்..

அஷ்வந்த்: ஹலோ மேடம்.. I'm Ashvanth.. this is my wife shreya

லாயர்: ஹலோ.. உக்காருங்க..

இருவரும் இருந்தனர்..

வாயர்: சொல்லுங்க உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..

அஷ்வந்த்: எங்களுக்கு டிவோஸ் வேணும் மேடம்..

இந்த வார்த்தையில் ஷ்ரேயா உடைந்தே போனாள்.. அவளால் தாங்க முடியவில்லை.. கண்களில் கண்ணீர் ததும்பியது.. லாயர் அவளை பார்க்க தலை குனிந்து கொண்டாள்..

லாயர்: இப்படி டக்குன்னு டிவோஸ் வேணும்னு கேட்டா எப்படி.. என்ன ப்ராப்ளம் னு சொல்லுங்க..

அஷ்வந்த்: ப்ராப்ளம் எல்லாம் எதுவும் இல்லை மேடம்.. எங்க marriage life interest a இல்லை.. எனக்கும் ஷ்ரேயாக்கும் செட் ஆக மாட்டேங்குது..   அவளோட லைக்ஸ் வேற என்னோட லைக்ஸ் வேற.. நாங்க சேர்ந்து ஒரு விசயத்தை செய்ய போனா யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்துதான் ஆகனும்.. சோ லைப் லோங் இந்த மாதிரி காம்ப்ரமைஸ் பண்ணி வாழ முடியாது.. ஆதான் டிவோஸ் வேணும்..

ஷ்ரேயா எதுவும் பேசவில்லை...

லாயர்: இதுக்காக எல்லாம் டிவோஸ் கேட்டா அப்பறம் யாருமே  சேர்ந்து வாழ முடியாது அஷ்வந்த்... லைப்ல எத்தனை ப்ராப்ளம்ஸ் வரும்.. எல்லாத்தையும் சமாளிச்சு தான் போகனும்..

அஷ்வந்த்: இங்க பாருங்க  மேடம் நீங்க  பேசி அனுப்பி வைக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க.. எப்படியும் சேர்ந்து வாழ போறது நாங்க தான்.. எங்களுக்குள்ள ஒத்து வரலன்னா பின்னாடி நிறைய ப்ராப்ளம்ஸ் வரும்.. இப்படி தொடர்ந்து கஷ்டப்ட்டு வாழாறத விட பிரிஞ்சிட்டு அவங்க அவங்க வழில போறது பெட்டர்...

லாயர்: கோபப்படாதீங்க அஷ்வந்த்.. நீங்க சொல்றது உண்மைதான் ஆனா ஒரு லாயரா நான் ஒருத்தங்க உறவை பிரிக்கிறத விட பேசி தீர்க்கலாமான்னு தான் மெக்சிமம் ட்ரை பண்ணுவேன்..

அஷ்வந்த்: ஓகே மேடம் அப்போ நாங்க வேற லாயரை பாத்துக்குறோம் thank u...

கன்னம் நனைத்த கண்ணீர்Opowieści tętniące życiem. Odkryj je teraz