episode 18

197 3 2
                                    

அஷ்வந்த் தன் போனை எடுத்துப்பார்த்தவன் அதிர்ச்சியாகி எழுந்து நின்றான்.. அவன் ஒரு வாரத்திற்கு முன்னர் அவன் கம்பனிக்கு 10 கோடி பெறுமதியான ஒரு ஆடர் வந்திருந்து.. அந்த நபர்களை அஷ்வந்த் நேரடியாக சந்தித்து பேசி ஒரு வாரத்திற்குள் அந்த ஆடரை முடித்துத்தருவதாகவும் கூறி அதை நேற்றே பொருட்களை அனுப்பியும் இருந்தான்..

ஆனால் தற்போது அந்த நபர்கள் பொருட்கள் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை என்றும் அதனால் அஷ்வந்த் மேல் இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது என்றும் கூறி மேலதிகமாக அவர்கள் கொடுத்த இரண்டு ஆட்களையும் கேன்ஸல் பண்ணியிருப்பதாக மெயில் வந்திருந்தது.. அஷ்வந்த் ஆடிபபாபோனான்..

இது மிகவும் பெறுமதியான ஆடர் என்பதால் அஷ்வந்தே முன்னாடி நின்று மேற்பார்வை செய்து அனுப்பியிருந்தான்.. ஆனால் இப்போழுது இப்படி நடந்ததை அவனால் ஏற்க முடியவில்லை.. 

சக்தியை பார்க்க அவள் தூக்கமாக இருந்தாள் அங்கிருந்த நேர்சிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு ஆபீஸ் சென்றான்..

:::::::::::::::::🖤:::::::::::::::::::::

Shreya's home...

ஷ்ரேயா வீட்டிற்குள் நுழைய சீதா அங்கிருந்த சோபாவில் இருந்து காய்கறிகள் வெட்டிக்கொண்டு இருந்தார்..

ஷ்ரேயா அம்மாவை கண்டதும் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டு தன் மனதில் இருக்கும் சோகம் தீரும் வரை அழுதாள்..

சீதா பதறிப்போனார்..

சீதா: ஷ்ரேயாம்மா என்னடா ஆச்சு ஏதும் பிரச்சனையா?? ஏன்டா இப்படி அழுற..

ஷ்ரேயா:😭😭😭..

சீதா: ஐயோ என்னடி ஆச்சு சொன்னாதானே தெரியும் மாப்பிள்ளை கூட சண்டை போட்டியா ஏதாவது சொன்னாரா சொல்லுடி...

ஷ்ரேயா: அம்மா 😭😭😭😭😭😭....

சீதாவகற்கு பதட்டமாக இருந்தது.. "ஏண்டி அழுற கடவுளே என்ன நடந்திச்சுன்னு புரியலயே"..

ஷ்ரேயா அம்மாவின் பதட்டத்தை பார்த்து தன் அழுகையை நிறுத்தினாள்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now