episode 51

158 3 2
                                    

குமார் வீட்டிற்கு வந்தார்...

ராணி: என்னங்க என்னாச்சு ..

குமார்:........
அவருக்கு ரொம்ப வெஞ்சமாக இருந்தது... தன் கம்பனி கை மாறிப்போனதை அவரால் தாங்கவே முடியவில்லை... ரொம்ப கவலைப்பட்டார்...

ராணி: என்னங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. என்னாச்சு ..

குமார்: என்னத்த சொல்ல சொல்ற.. எல்லாமே பொச்சு.. என் மொத்த உழைப்புமே மண்ணாப்போச்சு.. என அழுதார்..

ராணி:  பதறிப் போனார்... அச்சோ ஏன் அழறீங்க..  நீங்களே எப்படி அழுதா என்னால் எப்படி தைரியமா இருக்க முடியும்.. ஆழாதிங்க...

குமார்: என்னால முடியல ராணி.. எவ்வளவு கஷ்டப்பட்டு நான்  முன்னுக்கு கொண்டு வந்தேன் தெரியுமா.. ராப்பகலா நாய் படாத பாடு பட்டேன்.. எத்தனை அவமானம், எத்தனை இழப்பு, எத்தனை தியாகம் தெரியுமா.. மனசு உடஞ்சு போச்சு.
😭😭😭😭..

ராணி: அவர் அழுவதை பார்க்க அவரும் உடைந்து போனார்...

குமார்: அந்த பையன் என்ன பேச்சு பேசுறான் தெரியுமா..  ஒரு பெரிய மனுசனுக்கு மரியாதை கொடுக்கனும்னு நினைக்கல்ல..  வயசு வித்தியாசம் பார்க்காம பிச்சக்காரண விட மோசமா கழுத்த புடிச்சு வெளில தள்ளிட்டான்.. நான் அவடத்தையே செத்துப்போய்ட்டேன்😭

ராணி:😭😭😭😭😭😭

ராணி: என்னங்க அஷ்வந்த் இப்போ ஜெயில்ல இருக்கான்.. அவனை முதல்ல வெளில எடுக்குற வழியப்பாருங்க..

குமார்: அவனை என் புள்ளன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு..  சின்ன குழந்தையா அவன்.. தன்னை சுத்தி நடக்குற எதுவுமே புரியாம ஒரு தண்டமா இருந்திருக்கான்...

ராணி: இதை எல்லாம் அப்பறமா பேசிக்கலாம்.  முதல்ல அவனை வெளில எடுக்குற வழியப்பாருங்க..

குமார்: ஷ்ரேயா எங்க காலைல இருந்து ஆளையே காணோம்.. தேவ்வை கூட காணோமே....

ராணி; ஆமாங்க ஷ்ரேயா எங்க போயகருப்பாள்??  ஷ்ரேயா என கூப்பிட்டார்..

பதில் இல்லாமல் இருக்க மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டார்..

கன்னம் நனைத்த கண்ணீர்Opowieści tętniące życiem. Odkryj je teraz