episode 31

177 2 2
                                    


Ashvanth's office..

சிறிது நேரத்தில் may I coming என ஒரு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தான் அஷ்வந்த்...

அங்கே கோட் சூட் போட்டு ஸ்மாட்டாக நின்றான் ப்ரகாஷ்...

( அதாங்க நம்ம சுரேஷ் ஏற்பாடு பண்ண ஆளு இவன் தான்)

அஷ்வந்த் : yh coming

ப்ரகாஷ் சிரித்த படி நடந்து வந்தான்..

ப்ரகாஷ்: hi I'm prakash..

அஷ்வந்த் :  nice to meet you 🤝🤝
Pls sit..

ப்ரகாஷ் இருந்தான்..

அஷ்வந்த்: சொல்லுங்க ப்ரகாஷ் என்ன விசயம்..

ப்ரகாஷ்: எனக்கு US la இருந்து 35கோடிக்கு ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு..

அஷ்வந்த்: wow congratulations..

ப்ரகாஷ்: thank you ☺️.. இது நிறைய பேரோட கைக்கு போய் அவங்களால இதை பண்ண முடியாம லாஸ்ட்டா என் கைக்குவந்திருக்கு.. என்னை நம்பி இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட ஒப்படைச்சிருக்காங்க.. நானும் அதை சரியா செய்து முடிக்கனும் இல்லையா..

அஷ்வந்த்: shur aa .. இதுக்கு நான் என்ன பண்ணணும்னு எதிர் பாக்குறீங்க...

ப்ரகாஷ்: நான் நிறைய ப்ராஜெக்ட்ஸ் successful a செய்து முடிச்சிருக்கேன் தான்.. பட் இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட் என்றதால கொஞ்சம் நேர்வஸ்ஸா இருக்கு.. இந்த ப்ராஜெக்ட் ல நீங்க என் கூட patner a join பண்ணணும்னு எதிர் பாக்குறேன்..

அஷ்வந்த்: பாட்னராவா...

ப்ரகாஷ்: ஆமா அஷ்வந்த் உங்க கம்பெனி இந்த மாதிரி நிறைய ப்ராஜெக்ஸ் successful a முடிச்சிருக்குறதா கேள்வி பட்டேன்.... உங்க dad Mr kumar a எனக்கு நல்ல பழக்கம்...☺️☺️

அஷ்வந்த்: யோசித்தான்..

ப்ரகாஷ்: என்ன அஷ்வந்த் ரொம்ப யோசிக்கிறீங்க.. உங்களுக்கு பிடிக்கல்லையா..

அஷ்வந்த்: அப்படி இல்லை ப்ரகாஷ் ...
இந்த மாதிரி பாரின் ப்ராஜெக்ட் எல்லாம் அப்பா தான் பாத்துப்பாரு.. நீங்க என்ன முழுசா நம்பி வந்திருக்கீங்க  sometime சொதப்பிட்டா அதான் கொஞ்சம் உள்ளுக்குள்ள பயம்மா இருக்கு..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now