episode 41

185 5 2
                                    


hospital...

ஷ்ரேயா ஒரு பக்கம் மயக்கமாக இருக்க மறு பக்கம் அஷ்வந்த் உணர்வின்றி கிடந்தான்...

சீதா அழுதபடி இருக்க ஈஸ்வர் ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் தவித்துப்போய் இருந்தார்...

அஷ்வந்திற்கு ஆக்சிடன்ட் ஆன விசயம் குமாரிற்கோ, ராணிக்கோ தெரியாது.. ஈஸ்வர் அதை சொல்லாமல் மறைத்து விட்டார்...

பல மணினேர போராட்டத்தின் பின்னர் டாக்டர் வெளியே வந்தார்..

ஈஸ்வர்: டாக்டர் அஷ்வந்த் கு இப்போ எப்படி இருக்கு...

டாக்டர்: thank god.. அவருக்கு கான்சியன்ஸ் வந்திருக்கு.. now he is very safe..

ஈஸ்வர், சீதாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை..

ஈஸ்வர்: ரொம்ப நன்றி டாக்டர் 😢..

டாக்டர்: நன்றிய எனக்கு சொல்லாதீங்க..உங்க பொண்ணுக்கு சொல்லுங்க..அவங்க அஷ்வந்த் மேல வெச்ச பாசம் தான் அவரை காப்பாத்திரிக்கு... அவங்களப்போல ஹஸ்பன்ட்ஷமேல பாசமா இருக்குறவங்கள நான் பாத்ததே இல்லை..he is very lucky... என சிரித்து விட்டு சென்றார்...

ஷ்ரேயா சிறிது நேரத்தில் கண் முழித்தாள்...

ஷ்ரேயா: அப்பா இப்போ அவருக்கு எப்படி இருக்கு.. டாக்டர் என்ன சொன்னாங்க...

ஈஸ்வர்: அவருக்கு ஒன்னும் இல்லை டா.. மாப்பிள்ளை க்கு கான்சியன்ஸ் வத்திடிச்சு. இப்போ அவரு சேபா இருக்காரு.. டாக்டர் இப்போ தான் சொன்னாரு...

ஷ்ரேயா விற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  கண்களில் கண்ணீர் வடிந்தது..

ஷ்ரேயா: அப்பா நான் அவரை பார்க்கனும்...

ஈஸ்வர்: கண்டிப்பா பாக்கலாம்..என அவளை எழுப்பினார்..

தீ மிதித்ததால் கால்களுக்கு கட்டு போட்டு இருந்தது.. அவளால் காலை நிலத்தில் வைக்க முடியாது இருந்தது..  அம்மா எற கத்தினாள்..

ஈஸ்வர்: ஷ்ரேயா நீ இப்போ நடக்க முடியாதும்மா.. கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம் டா..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now