episode 35

185 3 2
                                    


   😡 Ashvanth😡

கூர் விழிகளில்
வெறுப்பை உமிழும்
கட்டுடல் விடலை - நீ
பெண்ணவளை வதைக்க - கொண்ட
நேசம் மறவா காரிகையவளோ
காலை சுற்றிவரும் பூனையாய்..
அடித்தாலும் மிதித்தாலும் வதைத்தாலும்
நீ விதைத்த காதல் என்ற
உணர்வில் திளைத்து
மருகும் தாரகை
உன் துரோகம் கண்டு உடைந்து போக
நீயோ துரோகியுடன் சரசம் கொண்டு
காதல் பித்தில் மதி மயங்கி நின்று
உன் வாழ்வை நீயே அளித்து
சிதைக்கிறாய்....
திருவோடு ஏந்தினாலும்
கிடைக்காது அவள்
உன் மேல்கொண்ட  காதல்...
பித்தேறிய பித்தனாய் நீ
பின்னே சுற்றியவள்
உன் முதுகுவழி இதயம் பிழக்க
தெறிக்கும் உன் காதல்
சிதறிய அவள் காதலை
இணைக்காது என்றும்

Fathima ✒️....

Thank you so mush dr.....😘😘

............................

Ashvanth's office...

அஷ்வந்த்: ரவி ஆன்லைன்ல ஆடர்ஸ் வந்திருக்குன்னு சொன்னியே... அதுட டீடைல்ஸா எல்லாம் எனக்கு ஒடனே வேணும்... இன்னைக்குள்ள அது எல்லாம் கிளியர் ஆக்கிடனும்...

ரகு: கண்டிப்பா சார்.. இன்னும் half an hour la டீடைல்ஸ் உங்க டேபிளுக்கு வரும்...

அஷ்வந்த்: ம்ம்...  என்றவன் தன் லேப்டாப்பில் வந்த மெயில்ஸை செக் பண்ணான்...

" May I coming..."

அஷ்வந்த் நிமிர்ந்து பார்க்க ப்ரகாஷ் நின்றான்...

அஷ்வந்த்: hlo prakash come in

ப்ரகாஷ் வந்து இருந்தான்...

அஷ்வந்த்: சொல்லுங்க ப்ரகாஷ் எனி ப்ராப்ளம்... எல்லாம் நல்லா போகுதா..

ப்ரகாஷ்: பாராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்லை அஷ்வந்த் எவ்ரிதிங் ஓகே... பட்

அஷ்வந்த்: என்ன சொல்லுங்க..

ப்ரகாஷ்: அந்த ப்ராஜெக்ட் விசயத்துல கொஞ்சம் பணம் தேவைப்படுது... என் சைட்ல இருந்து நான் போட்டுடேன்.. உங்க சைட் ல இருந்தது பணம் போடணும்...

அஷ்வந்த்: இதுக்கு ஏன் தயங்குறீங்க.. எவ்வளவு போடனும் சொல்லுங்க...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now