episode 56

217 4 2
                                    

தேவ்: அவன் எப்பவும் இப்படித்தான் ஷ்ரேயாவை யாராவது கஷ்டப்படுத்தி அவள் அழுதால்ன்னா அலங்களை ஒரு வழி பண்ணிடுவான்...

அஷ்வந்த்: ஆச்சரியமாக பார்த்தான்...

தேவ்: ஒரு வாட்டி ஷ்ரேயாக்கு ஒடம்பு சரி இல்லாம போச்சு.. 2 நாள் காலேஜ்காகு வரல்ல .. ஆர்யனால அவள் இல்லாம இருக்கவே முடியல்ல.. ரொம்ப அப்சட்டா இருந்தான்...

நான் எவ்வளவோ சமாதானம் பண்ணி பார்த்தேன் அவன் சரி ஆகவே இல்லை கடைசில அவள் வீட்டுக்கே போய்ட்டான்..

அஷ்வந்த்: என்ன😳😳

*********************************

தேவ்: டேய் சொன்னா கேளுடா.. தேவை இல்லாம மாட்டிக்க போறோம்...

ஆர்யன்: என்னடா பேசுற ஷ்ரேயா ஒடமாபு முடியாம இருக்கா நீ என்னடான்னா இப்படி பேசுற...

தேவ்: டேய் இது எல்லாம் ரொம்ப ஓவர்டா.. அவளை பாத்துக்க அவள் அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க... அவங்க பொண்ணை அவங்க நல்லா பாத்துக்க மாட்டங்களா... சொன்னா கேளுடா வா போகலாம்...

ஆர்யன்: உனக்கு நான் என்ன சொன்னாலும் இப்போ புரியாது மச்சி.. நீ ஒரு பொண்ணை உயிரா விரும்பி அவள் இப்படி உடம்பு முடியாம படுத்திருந்தா உனக்கு விளங்கும்....

தேவ்: எனக்கு  விளங்க தேவையில்லை... அதற்கு அவசியமும் இல்லை... நீ இப்போ வருவியா மாட்டியா...

ஆர்யன்: என்ன ஆனாலும் சரி நான் வர மாட்டேன்...

தேவ்: அப்போ இங்கயே கடந்து சாவு என அவன் சென்றான்..

ஆர்யன் மதிலில் ஏறி பாய்ந்து அவள் வீட்டினுள் நுழைந்தான்... வீட்டின் அருகில் வந்தவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கம்பியை பிடித்து ஏறி பேல்கணிக்கு சென்றான் ..

அங்கிருந்து ஜன்னலினூடா ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டு சென்றான்...

ஒரு ரூமில் லைட் எரிந்தது.. அதில் ஷ்ரேயா உடம்பிற்கு முடியாது சுருண்டு படுத்து இருந்தாள்...

ஆர்யனுக்கு அவளை அப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது...  லேசாக கண்கலங்கினான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now