episode 54

174 3 0
                                    


dhevs flat

அஷ்வந்த் எதிரிருந்த சுவரை வெறித்த படி இருந்தான்..

தேவ்: அஷ்வந்த் ....

அஷ்வந்த் காதில் எதுவும் விழ வில்லை...

தேவ்: டேய் அஷ்வந்த். இங்கப்பாருடா..

அஷ்வந்த் : ..............

தேவ் : டேய் என அவனை உலுக்க சுயநினைவிற்கு வந்தவன்.. அவனை பார்த்தான்...

தேவ்: என்னடா...

அஷ்வந்த் அவனை அணைத்துக்கொண்டு அழுதான்..😭😭😭😭

தேவிற்கு ரொம்ப கஷ்டமாகியது...

அஷ்வந்த்;😭😭😭😭😭

தேவ்: அஷ்வந்த் என்னடா இது சின்ன புள்ள மாதிரி ..

அஷ்வந்த்: அவள் என்னை ஏமாத்திட்டாள்டா.... 😭😭 அவள் மேல உசுரைய வெச்சிருந்தேன்டா... என்னை குப்பைன்னு நினைச்சு தூக்கிகப்போட்டுட்டளால்லடா.... மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு😭

தேவ்: அழாதடா அவள் உனக்கானவள் இல்லை...

அஷ்வந்த்: இந்த பொண்ணுங்களே இப்படித்தான் .. யாரையும் நம்பக்கூடாது எல்லாமே ப்ராடுங்க... பச்ச துரோகிங்க...

தேவ்: அப்படி சொல்லாத அஷ்வந்த் எல்லாருமே அப்படி இல்லை....

அஷ்வந்த்: சம்மா பேசாதடா எல்லாருமே இப்படித்தான் யாரும் நல்லவங்க இல்லை...

தேவ்: ஏன்டா ஷ்ரேயா உன் மேல உன்மையா பாசம் காட்டல்லயா... நீ அவளுக்கு பொய்யா இருந்தும் அவள் உன்னை உண்மையா விரும்புனாள்... ஷ்ரேயா மாதிரி நல்ல பொண்ணுங்களும் இருக்கு ...

அஷ்வந்த்: ஹா ஹா ஹா 😂😂😂😂😂

தேவ்: ஏன்டா சிரிக்கிற...

அஷ்வந்த்: உன் பேச்சை கேட்டா சிரிப்பா இருக்கு...

தேவ்: சிரிக்கிற அளவுக்கு இப்போ நான் ஒன்னும் சொல்லலையே...

அஷ்வந்த்: சொல்லல்லயா.. ஷ்ரேயா வ நல்ல பொண்ணுன்னு சொன்னியே அதை சொன்னேன்... சக்தி கூட என்னை லவ் பண்ணிதான் ஏமாத்துனாள் ஆனா ஷ்ரேயா 😡ச்சே அவளை நினைச்சாலே அருவருப்பா இருக்கு...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now