episode 32

167 3 2
                                    


shuresh home...

📲📲📲📲📲

சுரேஷ்: வாவ் செம்மடா கலக்கிட்ட போ...😘

ப்ரகாஷ்: 😅 நான் என்ன சார் பண்ணேன் நீங்க சொன்னத செய்தேன் அவ்வளவுதான்..

சுரேஷ்: இல்லடா.. அஷ்வந்த் இந்தமாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கூட அவ்வளவா பேச்சு வார்த்தை வெச்சிக்க மாட்டான்.. உன்னை அனுப்பும் போது இதுக்கு அவன் ஒத்துப்பான்னு சுத்தமா நம்பிக்கையே இல்லை...  ஆனா நீ பேசியே அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு இதுக்கு ஒத்துக்கவெச்சிட்ட .. ப்ரில்லியன்ட்டுடா நீ... 🥰

ப்ரகாஷ்: போதும் சார் நீங்க புகழ்ற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆள்.. இல்லை... விடுங்க சார்...

சுரேஷ்: உன்னை என் லைப் லாங் மறக்க மாட்டேன் டா... நம்ம திட்டப்படியே அவன் பிஸ்னஸ்ஸை தரமட்டமாக்கனும்... அவன் அப்பனே அவனை வெறுக்கனும்... பிஸ்னஸ் , லைப் ரெண்டுலயுமே தோத்து ப்ளேட்போம்ல பிச்ச எடுக்கனும்.. எடுக்க வெக்குறேன்...

ப்ரகாஷ்: கண்டிப்பா சார்... நீங்க எதுக்காகவும் கவலை பட தேவையில்லை.. உங்களுக்கு துணையா நான் எப்பவும் இருப்பன்..

சுரேஷ்: thank u so much da,😍😍.. அது சரி எப்படிடா அவன் நீ சொன்னதும் ஒத்துக்கிட்டான்??

ப்ரகாஷ்: ஸ்டாட்டிங்ல ரொம்ப யோசிச்சான் சார்.. எனக்கே கொஞ்சம் டென்ஷன் ஆகிடிச்சு... கொஞ்சம் விட்டிருந்தா இந்த ப்ராஜெக்ட்ல அவன் அப்பாவை பாட்னராக்கி விட்டிருப்பான்.. அவனை பேசி இதுக்க ஒத்துக்க வெக்க போதும் போதும்னாகிருச்சு...😤..

சுரேஷ்: நல்ல வேளை ப்ரகாஷ்.. அவன் அப்பன் மட்டும் இதுல இன்வோல்வ் ஆகிருந்தான்னு வை.. நம்மள பிரிச்சு மேஞ்சிருப்பான்... அஷ்வந்த் பிஸ்னஸ் வேல்டடுக்கு புதுசு.. அவன் அப்பன் மயங்கர கில்லாடி... 2 days la ye நம்மளை பத்தி கண்டுபுடிச்சிருப்பான்...

ப்ரகாஷ்: என்ன இருந்தாலும் அவரை நினைக்கும் போது மனசுக்கு கொஞ்சம் பயம்மா இருக்கு சார்...

சுரேஷ்: கவலை படாதடா அவங்கப்பன் இப்போ பாரின்ல இருக்கான்.. அவனால அவ்வளவு சீக்கிரம் இங்க வர முடியாது.. எப்படியும் 2 years ஆகும்...

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now