episode 24

168 3 2
                                    



dhev's office...

தேவ் அவனின் கேபினுக்குள் சென்றான்..

மீராவும் பயத்தில் தன் போன் டாச்சை ஆன் பண்ணியவள் அவன் பின்னால் சென்றான்..

தேவ் கேபினுகுள் சென்று அமர்ந்து கொள்ள மீராவும் அவன் எதிரில் அமர்ந்து கொண்டாள்..

தேவ் அவன் போனில் இருந்து செக்கியூரிட்டுக்கு கால் பண்ணான்..

போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது..

தேவ்: ச்சே என்ன இது இப்போ எப்படி வெளில போறது கரன்ட் வேற கட் பண்ணிட்டாங்களே..

மீரா: இப்போ என்ன சார் பண்றது.😢

தேவ்: செய்றது எல்லாம் செஞ்சிட்டு இப்போ வந்து கேளு..

மீரா: நான் என்ன பண்ணேன்?? ஏன் ஒரே திட்டுறீங்க🥺🥺..

தேவ்: நீ என்ன பண்ணலேன்னு சொல்லு??😡😡

மீரா:  எனக்கு எப்படி தெரியும் இப்படி எல்லாம் நடக்கும்னு?? நான் என்ன சாஸ்திரமா பார்க்கமுடியும்??

தேவ்: ஏற்கனவே செம்ம கோபத்துல இருக்கேன்  .. மறுபடியும் மறுபடியும் கோபப்படுத்தாம பேசாம இரு.. இல்லை இங்க இருந்து ஜன்னல் வழியா தள்ளி விட்ருவேன்😡😡

மீரா:😳😳🤐..

தேவ் எழுந்தான்..

மீராவும் எழுந்தாள்..

தேவ்: என்ன?? 🤨..

மீரா: தனியா இருக்க பயம்மா இருக்கு .. நானும் உங்க கூடவே வற்றேனே.. 🥺🥺😢

தேவ் எதுவும் பேசாமல் கேன்டில்ஸ் எடுப்பதற்காக கேபினை விட்டு வேறொரு அறைக்கு நடந்தான்..

மீராவும் அவன் பின்னே நடந்தாள் .

அந்த நேரம் மீண்டும் டமார் என இடி இடிக்க மீரா பயத்தில் தேவின் கையை பிடித்துக்கொண்டாள் ..

தேவ் அவளை பார்த்தான்... மீராவும் அவனை பார்த்தாள்.. இருவரின் கண்களும் கலந்தன..

தேவ் ஏதோ ஒரு உணர்வை உணர்ந்தான்..  அவனின் இருண்ட இதயத்தில் ஒரு பிரகாசம் வந்து குடி கொணாடதாக உணர்ந்தான்.. அவளின் நெருக்கம் தேவிற்கு ஏனோ இன்று பிடித்திருந்தது.. அவளையே  ஆழ்ந்து பார்த்தான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now