episode 34

173 4 2
                                    


Shreya's home...

நேரம் இரவு  1.00 மணியாக இருந்தது..  அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது..

அழுதழுது முடியாமல் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே ஷ்ரேயா கண்ணயர்ந்தாள்..

கதவு தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள்..

ஷ்ரேயா: இந்த நேரத்துல யாரு கதவு தட்டுறது??? அவரு எங்க போனாருன்னு தெரிரலையே..  என நினைத்தவள் கண்கள் மீண்டும் கண்ணீரை சொரிந்தது..😭😭😭

கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்து சென்று கதவை திறந்ததவள்  அதிர்ச்சியடைந்தாள்...😱😱

அங்கே அஷ்வந்த் முழுவதுமாக குடித்துவிட்டு நிற்ககூட முடியாத அளவு நிதானம் இன்றி இருந்தான்...

ஷ்ரேயாவிற்கு ஒன்னும் புரியவில்லை அப்படியே நின்றாள்...

அஷ்வந்த்: ஏய் என்னடி அப்படியே நிக்குற.. தள்ளுடி ..

பியர் வாசம் மூக்கை துளைக்க முகம் சுழித்தாள் ஷ்ரேயா...

அஷ்வந்த்: பார்ரா.. ஹவ்  என வேண்டும் என்றே அவள் முகத்தில் ஊதினாள்

ஷ்ரேயா: ஏன் இப்படி குடிச்சிட்டு வந்துருக்கீங்க...😢

அஷ்வந்த்: எல்லாம் உன்னால தான்டி... உன்னால மட்டும் தான்.. என தள்ளாடிய படி  நடந்தவன் கீழே விழப்பாக்க ஷ்ரேயா அவனை தாங்கிப் பிடித்தாள்..

அஷ்வந்த்: கைய எடுடி.. நீ யாருடி எனக்கு.. எனக்கு நடக்க தெரியும் ஓவரா சீன் போடாத.. என அவள் கையை தட்டிவிட்டான்..

ஷ்ரேயா: அழுதாள் 😭😭😭😭

அவள் அழுவதை பார்க்க அஷ்வந்திற்கு கோபம் அதிகமாகியது...

அஷ்வந்த்: அவள் முகத்தாடையை  இறுக பற்றியவன் நீ ஏன்டி அழற.. நான் தான் அவனும் என் வாழ்க்ககையையே நாசம் பண்ணிட்டியேடி😭..

ஷ்ரேயா: அதிர்ந்தாள்.. நா.. நான் என்னங்க பண்ணேன்...

அஷ்வந்த்: நீ மட்டும் என் லைஃப் ல குறுக்க வராம இருந்திருந்தா நான் என் சக்தியை கல்யாணம் பண்ணிருப்பேன்... எல்லாத்தையும் கெடுத்திட்டியேடி பாவி...
என போதையில் உளறினான்...

கன்னம் நனைத்த கண்ணீர்Onde histórias criam vida. Descubra agora