episode 70

192 5 0
                                    


ஸ்வேதாவின் கல்யாண வேலைகளை ஷ்ரேயாவே முன்னின்டு நடத்தினாள்..

ஸ்வேதாவிற்கு மனதில் ஆரவ்வை வைத்து கொண்டு இன்னொருவனுக்கு கழுத்தை நீட்ட போவதை நினைக்க செத்துவிடலாம் போல இருந்தது...

ஷ்ரேயாவுக்காக கல்யாணத்திற்கு சம்மதம்தெரிவித்திருந்தாள்..

அஷ்வந்திற்கு ஆரவ் இன்னும் ஸ்வேதாவை விரும்புவது தெரியாததல் அவனும் கல்யாணத்தில் முன்னின்டு வேலைகள் செய்தாள்...

தேவ்விற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.. ஆரவ்வை விட்டு இன்னொருவருக்கு ஸ்வேதாவை திருமணம் செய்து வைப்பதற்கு...

தேவ்: என்ன மீரா இது.. ஆரவ் ஸ்வேதா மேல உயிரையே வெச்சிருக்கான்... இப்படி இருக்கும் போது எப்படி இன்னொருத்தனுக்கு ஸ்வேதாவை கட்டி வெகாகிறது..

மீரா: என்ன என்னங்க பண்ண சொல்றீங்க.. அண்ணா மனசுல ஸ்வேதா இருக்காள்.. ஆனா ஸ்வேதா மனசுல அண்ணா இல்லையே...  ஸ்வேதாவை நான் தனிய சந்திச்சு எடுத்து பேசினேன்..

ஆனா ஸ்வேதா இந்த கல்யாணத்துல உறுதியா இருக்காங்க.. எங்கிட்டயே என் அண்ணணை பிடிக்கல்ல.. அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாங்க.. இதுக்கு மேல நான் எப்படி போய் பேசுறது.. .

தேவ்: ஆர்வ் பாவம் மீரா.. ரொம்ப நொந்து போய் இருப்பான்..

மீரா: ஆமாங்க.  அண்ணா உள்ளுக்குள்ள செத்துக்கிட்டிருக்காரு... அவரு முகத்தை பார்க்கவே முடியலை.. ரொம்ப கஷ்டமா இருக்கு..

தேவ்: நான் இப்போவே ஷ்ரேயாகிட்ட எல்லா விசயத்தையும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்..

மீரா: வேணாம்ங்க.. நம்ம சுயநலத்துக்காக ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க வேணாம்... ஸ்வேதா சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கட்டும்.. ஏற்கனவே என் அண்ணணால அவ கல்யாணம் நின்னு போச்சு.  இதனால அந்த குடும்பம் மொத்தமா உடைஞ்சு போய்ட்டாங்க.  இதுலயும் ஏதாவதுநடந்தா அவங்க தாங்க மாட்டாங்க...இந்த கல்யாணம்நல்ல படியா நடந்து முடியட்டும்.. என் அண்ணா தலைல எப்படி எழுதிருக்கோ அப்படியே நடக்கட்டுமா😭😭😭😭..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now