லக்கி தினமும் ஒரு பூங்காவிற்கு
செல்வான்.
வெளிச்சம் குறைந்தவுடன் வீட்டிற்கு கிளம்பிவிடுவான்.
ரியா இதுவரை தூரத்தில் இருந்து லக்கியை ரசித்தவள்.
இன்று முதல்முறையா அவன் பின்னாடி உட்கார்ந்து ரசிக்கிறாள்.
கண்டிப்பா லக்கி திரும்ப பார்க்க மாட்டான்-னு தெரியும்.
ஆனால் லக்கியோட மனது கொஞ்சம் தடுமாறுகிறது.
அவனை ஒரு பெண் பார்த்துகிட்டு இருக்காள்-னு தெரிந்தவுடன் இவனுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
