இந்த ஒரு வாரமா இரண்டு பேரும் நல்லா பேச ஆரம்பம் செய்து விட்டார்கள்.
ரியாவும் லக்கிகிட்ட நல்லா பேசுறா.
ஆனால் அவள பத்தி ஒரு விஷயம் கூட சொல்லவில்லை.
இரவு தீபா அமர் திரும்பி வந்துட்டாங்க.
ரியா செல்போன்கு ஒரு மின்அஞ்சல் வருது அதை பார்த்தவுடன் கவலையாகி விடுகிறாள்.
அந்த மின்அஞ்சல அப்படியே அமர்க்கு அனுப்புகிறாள்.
மின்அஞ்சல்ல ரியா பெயர் வந்தவுடன் அமர் கண்களால் என்னனு கேட்கிறான்.
பார்னு ரியா சொல்லுறா லக்கி இரண்டுபேரையும் கவனிச்சிக்கிட்டு இருக்கான்.
