அந்த சமயம் தான் ரியா என்கிட்ட வேலை கேட்டுவந்தா.
ரியாகிட்ட உன்னைய பத்தி விசாரிக்க சொன்னேன்.
நீ என்ன செய்தாலும் எனக்கு உடனேயே அவ மின்அஞ்சல் அனுப்புவா.
ரினாவ என்னோட பெண் மாதிரி வளர்த்தேன்.
அவ பக்கத்திலே இருக்கும் போது சிரிக்க வச்சிக்கிட்டே இருப்பாள்.
ஆனால் என்கிட்ட ஒரு பைசா கூட வாங்க மாட்டாள்.
ரியாவ நான் மிரட்டினேன்.
ஆனால் லக்கியை எதுவும் செய்ய வில்லை.
அவளுக்கு நான் வாங்கி கொடுத்தது ஆசிட் கிடையாது.
