நடந்த நல்ல விஷயத்தை மட்டுமே நினைத்துக்கோ.
நமக்கு கஷ்டம் வரதான் செய்யும் அப்போ பார்க்கலாம்.
நம்ம மனசு நிம்மதியா, சந்தோஷமா இருந்தால் தான் நம்மள சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிக்கிற முடியும்.
கடவுள் நினைத்து இருந்தா நம்ம எல்லாரையும் தனி மனிதனா படைத்து இருக்க முடியும்.
ஆனால் குடும்பம், உறவுகள், நண்பர்கள்னு படைத்து இருக்காங்க.
சந்தோஷமா இருந்தா ஒன்னா சந்தோஷபடவும் கஷ்டமா இருந்தா துணையா இருக்கதான் படைத்து இருக்காங்க.
