27

1.8K 77 2
                                        

ரியா நில்லு போகாதேனு சொல்லி போகவிடாம முன்னாடி நிற்கிறான்.

லக்கி வேண்டாம் நான் போகிறேன்.

ஏன் லக்கி என்னைய இப்படி பார்க்கிறாய்.

நீயும் தான் பார்க்கிறாய்.

நான் பார்த்தா உடனேயே எதாவது என்கிட்ட சொல்லுற மாதிரி பார்க்கிறாய்.

என்னனுகேட்ட பக்கத்திலே இருக்கிற ரசம் வேணும், தண்ணீர் வேணும், புத்தகத்தை எடு, தண்ணீர் வேணும் னு சொல்லுவ.

லக்கியோட போன் அடிக்கிறது.

ஆனால் அவளுக்கு ரொம்ப பக்கத்திலே போறான்.

ரியா கதவுக்கு பின்னாடி சாய்கிறாள்.

லக்கி கதவை சாவி வைத்து பூட்டுகிட்டே சொல்லுறான் பதில் சொல்லிட்டு போ.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now