42

1.6K 65 0
                                        


அமர் என்னைய ஏன் அறைந்தீங்க எப்படி வீங்கி இருக்கு.

யாராவது கேட்டா என்ன சொல்வேன்.

அமர் சிரித்துக்கிட்டே கேட்கிறான் நீ ஏம்மா கையை கிழித்துகிட்ட.

கைல அடிப்பட்டதை என்ன சொல்லுவ.

கீழே விழுந்துட்டேன் சொல்லு ரியா.

லக்கி, தீபா எந்திரிக்கிறதுகுள்ள கீழே போகனும்.

ரியா கிளம்பி கீழே வராள்.

தீபா, லக்கி என்ன ஆனதுனு அதிர்ச்சியா தெரியாத மாதிரி கேட்கிறாங்க.

கீழே விழுந்துட்டேன்னு சொல்லுறா.

அமர் சொல்லுறான் இன்னைக்கு நான் கல்லூரி வரவில்லைனு.

தீபா ரியா மட்டும் போறாங்க.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now