அத்தை லக்கி பேசுகிறேன்.
எப்படி இருக்கீங்க.
நல்லா இருக்கேன்.
அத்தை நான் தனியா இல்லை ரியா கூட தான் இருக்கா.
அப்பனா சரி நல்லது லக்கி.
லக்கி அங்க வரான் ரியா நகராம அங்கையே நிற்கிறாள்.
ரியா கிளம்பிட்டு வா வெளியே போய் சாப்பிட்டு வரலாம்.
ரியா கொஞ்சம் நேரம் ஆகட்டும் எனக்கு நல்லா தூக்கம் வருது.
ரியா மாடிப்படி ஏறிகிட்டே நினைக்கிறா.
சரியான தூங்குமூஞ்சி போல.
எனக்கு ரொம்ப பசிக்கிறது.
ரியா கிளம்பிவிட்டு கீழே வருகிறாள் லக்கியும் கதவைபூட்டிவிட்டு வெளியே வருகிறான்.
