ஒரு வாரம் போன பிறகு உங்க பெரியம்மா வந்தா எனக்கு பணம் தேவைப்படுதுனு.
உங்களோட சொத்துல பாதி எனக்கு வேண்டும்னு சொன்னாள்.
நானும் உங்க அம்மாவே போய்விட்டாள்னு நினைத்து உயிலஎடுக்க போனேன்.
அதுல சொத்து எல்லாம் அவளுக்கு அப்பறம் லக்கிக்கு மட்டும் சொந்தம்னு எழுதியிருந்தா.
உங்க பெரியம்மா என்கிட்ட சண்டை போட்டு சொத்துகளை எழுதி வாங்க குறியாவே இருந்தா.
