அதுனால் தான் நான் மும்பை வந்தேன் ஒரு வருடம் ஆகிவிட்டது.
நீயும் ரினாவும் இனி என்னுடைய பொருப்பு.
எதாவது முக்கியமான விஷயம் என்றால் என்கிட்ட சொல்லு உனக்கு உதவி செய்கிறேன்.
இரண்டு பேர் கிட்டையும் மனசுல சகோதர பாசம் உருவாகிவிட்டது.
சாரி ரியா உன்னைய நான் கை நீட்டி அறைந்து இருக்கக்கூடாது.
பரவாயில்லை அமர் இந்த இடத்தில் நான் இருந்தாலூம் இப்படிதான் செய்து இருப்பேன்.
உங்களோட நட்போட ஆழம் எனக்கு நல்லா புரிந்தது.
