உங்க அம்மா மேலே நான் உயிரையே வச்சி இருந்தேன்.
உங்க அம்மாகிட்ட அவளோட அக்கா அடிக்கடி பணம் வாங்க வருவாள்.
அன்னைக்கும் அப்படிதான் அவ எங்க வீட்டிக்கு வந்தாள்.
உங்க அம்மா அவ அக்காவிற்கு கல்யாணம் பேசி இருந்தாங்க.
அதுனால விருந்து ஏற்பாடு செய்து இருந்தாள்.
நான் நல்லா குடித்தேன்.
உங்க அம்மாவ அடித்தது நான் தான் தள்ளிவிட்டது உன்னோட பெரியம்மாதான்.
தள்ளிவிட்ட உடன் ஒரு அறையில் ஒளிந்துக்கிட்டா.
தீபா அம்மா உன்னைய என்கிட்ட இருந்து அழைத்து சென்றுவிட்டாள்.
STAI LEGGENDO
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Storie d'amoreIthu thaan ennoda first story... Love & family
