ரினா நான் உன்னைய கூட கூட்டிக்கிட்டு போக வேண்டிய நாள் வந்துவிட்டது.
அதுக்கு முன்னாடி உங்க சார்க்கும் அக்காவிற்கும் இரண்டு கடிதம் எழுது உடனடி தபால்ல அனுப்பி விடலாம்.
ரினா சார்னு சொல்லாம அப்பானு தான் சொல்லுவா.
அப்பா உங்களுக்கு அடிமையாக வாழ விரும்பவில்லை.
இதுவரை நான் வேலைபார்த்த காசைதான் சாப்பாடு, படிப்பிற்கு, அன்றாட செலவுக்கு பயன்படுத்தி இருக்கேன்.
இதுவரை உங்க வீட்டில தங்க இடம் கொடுத்ததற்கு நன்றி.
என் அக்கா என்கிட்ட வருவானு நினைத்தேன்.
அவள் வரவில்லை இனி வருவாள்னு எனக்கு நம்பிக்கை இல்லை.
