இதுவரை நடந்த எல்லாத்தையும் யோசிக்கிறான்.
இரண்டாவது அறை அறைந்துவிட்டா என்ன செய்றதுனு சும்மா பயந்த மாதிரி முகத்தில் கை வைக்கிறாள்.
வாயாடி ரொம்ப நடிக்காதனு அமர் சொல்லுறான்.
அமர் ரியாவிற்கு வச்ச செல்ல பெயர்.
என்னையும் அமெரிக்கா வர சொல்லி இருக்காங்க.
எல்லா விவரமும் சொல்லுறா.
இனி உங்க கூட போன்ல மட்டும்தான் பேச முடியும்னு சொல்லிவிட்டு கிளம்புகிறாள்
அவள் போறத பார்த்துகிட்டே நினைக்கிறான்.
நானும், தீபாவும் லக்கிகூட வருகிறோம்.
உன்னோட சகோதரன் உன் கூடவே இருப்பான்.
