7

3K 107 2
                                        

கல்லூரி விட்டு லக்கி, தீபா வீட்டிற்கு கிளம்புறாங்க.

லக்கி அமர்கிட்ட கேட்டியா? எதாவது சொன்னான்.

இல்லை தீபா நான் தான் அவளை கண்டுபிடிக்கனும்.

நம்ம அமர் என்ன சொன்னாலும் அதுல ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கும்.

நீ இதை பத்தி நம்ம அமர் கிட்ட பேசாதே தீபா.

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் தீபா இந்த மாதத்தோட கல்லூரி முடியுது.

மேற்படிப்பிற்கு மும்பை−ல படிக்காம அமெரிக்காவிற்கு போறேன்.

லக்கி தீபா கிட்ட அமெரிக்க போறேன்-னு சொல்லுறத கேட்டு ரியா அழுகிறாள்.

இனி நான் எப்படி லக்கிய பார்க்கபோறேன்.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now