லக்கி நடந்துகிட்டே ரியாவோட கை பிடித்து விரல் கோர்த்து நடக்குறான்.
அவளுக்கு எதுவுமே தோணவில்லை.
லக்கி என்னோட கையை விடுங்க.
நான் உங்களை லவ் பன்னுறேன்னு சொல்லவே இல்லை.
லக்கி சிரித்துக்கிட்டே சொல்லுறான் ரியாலூசு நான் உன்கிட்ட பார்க்கிறாயானு தான் கேட்டேன்.
ஆனால் பதில் பார்க்கலைனு சொல்லனும் இல்லைனா பார்க்கிறேன்னு சொல்லனும்.
ஆனால் நீ லவ் பன்னுறேன்னு சொல்லவில்லைனு சொல்லுற.
உன் மனசுல நினைக்கிறத உளறிவிட்டாய்.
இப்பொழுது எனக்கு இது போதும் உன்னுடைய வாயால் நீ என்கிட்ட சொல்லுவ.
VOUS LISEZ
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
Roman d'amourIthu thaan ennoda first story... Love & family
