25

1.8K 81 4
                                        

லக்கி, தீபா, ரியா ஒன்னா தான் கல்லூரிக்கு போவாங்க.

ஒரே கல்லூரி தான்.

மதியம் மூன்று பேரும் ஒன்னா சாப்பிடுவாங்க.

ரியா லக்கியவே பார்த்துகிட்டே இருப்பா.

தீபாவுக்கு தெரியும்.

ஆனால் லக்கி பார்த்துவிட்டால் உடனயே நல்லாவே நடிப்பாள்.

தீபாவிற்கு ரியா நல்ல தோழியா கிடைத்துவிட்டாள்.

எங்கையாவது வெளியே போனால் ரியா, தீபா பேசிக்கிட்டே இருப்பாங்க.

இரண்டு பேர் கூடவும் தான் லக்கி இருப்பான்.

அவங்க பேசுறத கேட்டுகிட்டு இருப்பான்.

ஆறு மாதம் வரை கல்லூரி நாட்கள் போய்விட்டது.

அமர்க்கு வேலை ரொம்ப அதிகமா இருந்தது.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Место, где живут истории. Откройте их для себя