ரியா அழுதுகிட்டே பேசிக்கிட்டு இருந்தவ இப்ப சிரிக்கிறாள்.
அந்த சிரிப்புக்கு பின்னாடி தான் முதல் அறை எப்படி விழுந்ததுனு இருக்கு.
லக்கியை இவள் பார்த்து ஒரு வருடம் இருக்கும்.
ஒரு நாள் அமர் பூங்காவில் நடந்து போய்கிட்டு இருக்கும்போது திடீர்-னு ஒரு குரல் கேட்கிறது.
லக்கியை பத்தி நேற்று என்னால பேச முடியல.
எனக்கு உடம்பு சரியில்லை சார்.
இரண்டு நாள் நடந்த எல்லா விஷயத்தையும் எழுதி மின்அஞ்சல் இன்னைக்கு அனுப்புறேன்னு செல்போன்ல பேசிவிட்டு திரும்பி பார்க்கிறாள்.
அமர் சரியான கோவத்தில் அவ திரும்பும் போது முன்னாடி நிற்கிறான்.
