லக்கி, அமர் இரண்டு பேரும் ரினா பள்ளிக்கூடத்திற்கு வெளியே நிற்கிறாங்க.
அமர் உள்ளே போய் தேடிபார்க்கலாம்.
கொஞ்ம் பொருமையா இரு லக்கி.
பத்துநிமிடத்திலே ரினா பள்ளிக்கூடம் வர்றா.
அண்ணானு வேகமா வந்து கையை பிடிக்கிறாள்.
மச்சான் நான் தான் ரினானு கை கொடுக்கிறாள்.
லக்கி கேட்கிறான் இவள எப்படிடா உனக்கு தெரியும்.
மூன்று வருடமாவே தெரியும் ஆனால் ரியாவிற்கு தெரியாது.
அமர் உன்னைய நினைத்தா ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
எங்க எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பு கவசமா இருக்க.
