அடுத்த நாள் காலையில என்னைய பார்க்க உன்னோட பெரியம்மா வந்தாள்.
கேமரால பதிவானதை போட்டு காட்டுனேன்.
அதை ரியாவோட அப்பா பார்த்துட்டான்.
அவர தள்ளிவிட்டது உன்னோட பெரியம்மாதான்.
அதை பார்த்துகிட்டு இருந்த ரியாவோட அம்மாவும் குதித்துவிட்டாள்.
நீ நல்லா இருக்கனும்னு தான் உன்னைய விட்டு விலகி இருந்தேன்.
அடிக்கடி உங்க பெரியம்மாவிற்கு பணம் கொடுப்பேன்.
அவ சொன்னபடியே பேசினேன் லக்கி நல்லா இருக்கனும்னு நினைத்துதான்.
