நானும் உன்னைய விரும்புகிறேன் ரியா எப்பொழுது தெரியுமா?
பூங்காவில் நீ எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த அப்பவே நான் உன்னைய பார்க்காமலே விழுந்துவிட்டேன்.
ஆனால் அமர் நீ யாருனு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டான்.
ஆனால் இங்க உன்னைய பார்த்த நிமிடமே நீதான்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
அமர பார்த்த விதமே புரிந்துக்கொண்டேன்.
அமர் தேடினால் கிடைக்கும்னு சொன்னான்.
அதே மாதிரி நானே தேடினேன் கண்டும்பிடித்துவிட்டேன்.
என்னோட காதலும் எனக்கு கிடைத்துவிட்டது.
KAMU SEDANG MEMBACA
நீ வருவாய் என 😍💕Completed 💕😍
RomansaIthu thaan ennoda first story... Love & family
