லக்கி அவன்னோட அத்தை மடியில் தலைவைத்து படித்து இருக்கான்.
அவங்க அத்தை அவனோட தலைமுடியை மெதுவாக தடவி கொடுக்குறாங்க.
இன்னைக்கு லக்கி அம்மாவோட நினைவுநாள்.
அத்தை லக்கி அம்மாவை பத்தி நினைத்து பார்க்கிறாங்க.
லக்கி இவங்களோட அண்ணன் பையன்தான்.
தீபா அம்மாவிற்கு மும்பை-ல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க.
லக்கி-கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை குடும்பம் அமெரிக்காவிற்கு போறாங்க.
