அமர் செல்போன்கு ஒரு தகவல் வருது உடனே கிளம்பி வெளியே வரவும்-னு.
ரியா சொன்ன இடத்திற்கு அமர் போறான்.
ஏற்கனவே ரியா அந்த இடத்திற்கு வந்துவிட்டாள்.
என்ன ரியா நம்ம பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
எப்படி இருக்க? தங்கச்சி எப்படி இருக்கா?
நான் நல்லா இருக்கேன் அமர்.
ஆனால் மூன்று வருடம் ஆச்சி அவ கிட்ட பேசி.
ரினா கிட்ட பேசனும் போல இருக்குனு நிறைய தடவ லக்கி அப்பா கிட்ட கேட்டேன் பேசவேவிடவில்லை.
ரியா இரண்டாவது தடவ என்கிட்ட அறை வாங்கபோறியா?
அந்த ஆள அவனோட அப்பானு சொல்லாத.
