ரியா அமெரிக்கா போனவுடன் லக்கி அப்பாகிட்ட என்னோட தங்கச்சியை பார்க்கலாமானு கேட்கிறாள்.
உனக்கு இன்னமும் இரண்டு வருட வேலை இருக்கு.
வேலை முடித்தவுடன் பார்க்கலாம்.
ரியாவிற்கு லக்கியோட அப்பா லக்கிக்கு வாடகைக்கு எந்த வீடு பிடித்து இருந்தாங்களோ அந்த வீட்டின் மேற்பகுதியை ரியாவிற்கு பிடித்து இருந்தாங்க.
தன்னோட தேவையான பொருள்களைனா எடுத்துக்கிட்டு வீட்டிற்கு போறாள்.
